முகப்புத்தகம்

முகப்புத்தகம்!
இப்புத்தகம் பெரும்பாலும்
வஞ்சங்கள் ,வக்கிரங்கள்
வளர்த்திடும் வர்த்தகம்
இங்கே
விடுமுறையே யாரும்
வேண்டுவதில்லை.
கழிப்பறையில் கூட
கையாண்டிடும் வித்தகம்!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (20-May-15, 7:26 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
Tanglish : mugapputthagam
பார்வை : 118

மேலே