எதிர்பாக்கலாம

அவளது மார்பகம் உன் கண்களுக்கு கவர்ச்சியல்ல
அவை உன்னையும் என்னையும் வளர்பதற்கே!
அவளது நடை உன்னைக் கவர்வதுர்கள்ள
அவளது நளினத்தை காட்டுவதற்கே!
அவளது கூந்தல் உன் காமத்தை தூண்டுவதர்கள்ள
அவளது உள்ளத்தின் அகலத்தை காட்டுவதற்கே!
பெண் பெண் என்று கமவெறியில் அலையும் நீ
உன் தாய் தங்கையிடம் எதிர்பக்காலமா ?

எழுதியவர் : ரிச்சர்ட்சன் (15-May-15, 5:56 pm)
சேர்த்தது : ரிச்சர்ட்சன்
பார்வை : 156

மேலே