ரோக்க்டோம்மி - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : ரோக்க்டோம்மி |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 12-Oct-2015 |
பார்த்தவர்கள் | : 20 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
ரோக்க்டோம்மி செய்திகள்
இயலாமையினால் முயற்சிக்கவில்லை
என்று உனக்குள் கூறிக்கொண்டு
உன்னை நீ ஏமாற்றுகிறாய்
முயற்சி செய்தால் தான்
வெற்றியோ தோல்வியோ கிட்டும்
முயற்சித்து முடிவறியாமல்
மூடனாய் சுற்றுகிறதேன்
வெற்றி மட்டும் தான்
மகிழ்ச்சி என்று எண்ணினால்
முயற்சி செய்ய மனது வராது
முயற்சி செய்யாமல்
மகிழ்ச்சி காண கூடுமோ
முயற்சி செய்
வெற்றி கிடைக்கும்
வெற்றி அடைந்தால்
மகிழ்ச்சி கிடைக்கும்
தோல்வி அடைந்தால்
பிறர் மகிழ
வாய்ப்பு கொடுத்த
திருப்தி கிடைக்கும்
உண்மையான மகிழ்ச்சி என்பது
நீ அடையும் வெற்றியில் அல்ல
உன் வெற்றி வாய்ப்பை
ஒருவன் தன் திறமையால் பற்றிக்கொண்டு போகும்போது
நீ உ
வெற்றி மட்டும் தான்
மகிழ்ச்சி என்று எண்ணினால்
முயற்சி செய்ய மனது வராது
முயற்சி செய்யாமல்
மகிழ்ச்சி காண கூடுமோ
அழகு இந்த வரிகள் ஜோன்ஸ் !!!!! 21-Jul-2016 5:28 pm
மிக்க நன்றி தோழி 18-Nov-2015 10:17 pm
நல்லாயிருக்கு தோழா !
வாழ்த்துகள் ! 18-Nov-2015 10:14 pm
கருத்துக்கு மிக்க நன்றி தோழரே 14-Nov-2015 11:12 am
கருத்துகள்