sabarinathan - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : sabarinathan |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 05-Jun-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Apr-2011 |
பார்த்தவர்கள் | : 68 |
புள்ளி | : 4 |
என்னைப் பற்றி...
I am sabari.
என் படைப்புகள்
sabarinathan செய்திகள்
ஐம்பொருள் அகழியோ நாயகன் அகழியோ
புரவியின் ஆற்றலால் புறந்தள்ளி வந்தனென்றேல்
புரியாப் புதிரெனும் அழியாப் பதியினில்
அகன்றிப் பற்றிடும் அரியவ னாவேன்.
எங்களை
நாரு நாராய்க்
கிழிக்கக் காத்திருக்கிறது
காதல் - எங்களின் காதல் !!!
பரவாயில்லை
ஒரே ஒரு வேண்டுகோள் !
கிழித்துப் போட்டாலும்,
இன்றி
கிழித்துக் குவித்துப் போட்டாலும்,
அதை
எரித்துப் போட்டாலும்
எங்களைப்
பிரித்து மட்டும் போட்டிடாதே !!!
நாங்கள்
பிரிந்து வாழ்வதை விட
சேர்ந்தே கிழிவது
எவ்வளவோ மேல் !!!
நன்று 06-Apr-2014 9:33 pm
கருத்துகள்