கிழித்த காதல்

எங்களை
நாரு நாராய்க்
கிழிக்கக் காத்திருக்கிறது
காதல் - எங்களின் காதல் !!!
பரவாயில்லை

ஒரே ஒரு வேண்டுகோள் !

கிழித்துப் போட்டாலும்,
இன்றி
கிழித்துக் குவித்துப் போட்டாலும்,
அதை
எரித்துப் போட்டாலும்
எங்களைப்
பிரித்து மட்டும் போட்டிடாதே !!!

நாங்கள்
பிரிந்து வாழ்வதை விட
சேர்ந்தே கிழிவது
எவ்வளவோ மேல் !!!

எழுதியவர் : (6-Apr-14, 9:10 pm)
Tanglish : KILITHA kaadhal
பார்வை : 91

மேலே