கவியுறும் காவி

ஐம்பொருள் அகழியோ நாயகன் அகழியோ
புரவியின் ஆற்றலால் புறந்தள்ளி வந்தனென்றேல்
புரியாப் புதிரெனும் அழியாப் பதியினில்
அகன்றிப் பற்றிடும் அரியவ னாவேன்.

எழுதியவர் : (24-May-14, 9:44 pm)
சேர்த்தது : sabarinathan
பார்வை : 80

மேலே