சரன்சுப்ரமனியான் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சரன்சுப்ரமனியான்
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  26-May-2015
பார்த்தவர்கள்:  13
புள்ளி:  0

என் படைப்புகள்
சரன்சுப்ரமனியான் செய்திகள்
சரன்சுப்ரமனியான் - கருணாநிதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Apr-2015 4:39 pm

ஒரு நிம்மதியான
இரவுத் தூக்கத்தின் இடையில் ..
என்னைக் கிழித்துப் போட்ட
கனவு..ஒன்று..

***************************************************
எதற்காக..
இத்தனை காலம்
கழித்து ..வந்தாள்..
என் கனவில்?

****************************************************
அழுது வடியும் ஒரு இரவின்
தொடக்கத்தில் ..
பைன்ஸ் மரங்களின் ஊடே..
என்னை நிர்க்கதியாய் விட்டு
ஒரு ஒற்றைச்சொல்லில்
"பிரிகிறேன்"..
என்று சொன்னவள்..
திரும்பி வந்து
"இனி என் கனவில் கூட
வராதே"
என்று போனவள்..
****************************************************.
எதற்காக..
இத்தனை காலம்
கழித்து ..வந்தாள்..
என் கனவில்?
******

மேலும்

மிக்க நன்றி நண்பரே! 27-May-2015 4:57 pm
கவிதை சிறப்பு. 27-May-2015 3:53 pm
மிக்க நன்றி நண்பரே.. திருக்குறளில் இப்படியொரு (இன்பத்துப்பால்?) குரல் இருப்பதாக அறிகிற போது (மாற்றத்துடன்) மகிழ்ச்சி அடைகிறேன்.. தங்கள் கருத்து ஊக்கமும் மகிழ்ச்சியும் தருகின்றது..நன்றி! 20-May-2015 3:32 pm
வள்ளுவனின் ஒரு குறள் இதில் கேட்டேன் .... தன் நெஞ்சுக்குள் நான் புக அனுமதி மறுக்கிறார் . ஆனால் என் நெஞ்சுக்குள் மட்டும் ஓயாமல் வந்து போகிறாரே, என்று காதல் ரசம் சொட்டும் ஒரு பொருள் பட இருக்கும் அந்த குறள்.. உங்கள் எழுத்து சற்றே மாறுபட்டு . தன் கனவில் உங்களை அனுமதிக்காத பெண் உங்கள் கனவில் வந்து போவது அழகு .... 20-May-2015 2:56 pm
கருத்துகள்

மேலே