shrini - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  shrini
இடம்:  singapore
பிறந்த தேதி :  17-Nov-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-Apr-2014
பார்த்தவர்கள்:  48
புள்ளி:  0

என்னைப் பற்றி...

நன் விரும்பும் அனைத்தும் கவிதை தன்

என் படைப்புகள்
shrini செய்திகள்
shrini - எண்ணம் (public)
24-Apr-2014 10:41 am

கை பேசியில் நன் பேசி காதல் வளர்த்தேன் கண் இமகிகுள் உன்னை வைத்து கவிதை சொன்னேன் ஆனால் உன் தந்தை கையால் பேசியதால் நீயோ கைபேசியை மாற்றினை சேர்த்து காதலையும் மாற்றிவிட்டாய்

மேலும்

shrini - Ranjani அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Apr-2014 8:21 am

என்னுள் விதையாய் கவிதையை விதைத்தவள் நீ
என் இதயத்தின் கவிதையாய் வீற்றிருப்பவள் நீ
பெயரினை கவிதையாய் கொண்டவள் நீ
செயலினை கவிதையாய் செய்பவள் நீ
உன்னை கருப்பொருளாய் நினைப்பவன் நான்
உன்னை நேசிக்க பிறந்தவன் நான்
உன்னுள் உறைய விரும்பியவன் நான்
உன்னை கரம்பிடிக்க பிறந்தவன் நான்
உன்னை வரமாய் கடவுளிடம் பெற்றவன் நான்
உன்னை அறிந்த நான் என்னை அறிய மறந்தேன்

மேலும்

கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (4)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி

இவரை பின்தொடர்பவர்கள் (4)

மேலே