sornamithran - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : sornamithran |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 08-Mar-2014 |
பார்த்தவர்கள் | : 105 |
புள்ளி | : 4 |
ஆடுகின்ற கூத்திற்கு அர்த்தங்கள் ஆயிரமோ!
பாடும் பைங்கிளியாள் பார்வதி – உடனுறைய
நாடும் அடியவர்க்(கு) நன்மையே பெருகிட
தோடுடை செவியன்தாள் பணி!
காடேகி! கையிலே கமண்டலமும் ஏந்தி!
ஓடேந்தி உடனுறை உமையோடு – நீறணிந்த
நெற்றியோ(டு) நின்றாடும் சிவனாரை வணங்க
வெற்றி மேல் வெற்றியே!
அருந்தியது நஞ்சுதான் அமர்ந்த(து) தவத்தில்தான்
பொருந்திய(து) இடப்பாக உமைதான் – என்றும்
தில்லை ஆடலரசைக் கண்ணாரக் காண
எல்லையில்லா ஆனந்தம் இனிதே!
கே. அசோகன்
“எல்லாரும் வந்தாச்சா ஆரம்பிக்கலாமா?” கேட்டவாறே கம்பீரமாக அமர்ந்தார் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்.
“ஆமா சார் ஆரம்பிச்சுடலாம்” என்றவாறே மைக்கை சரிசெய்தார் உதவியாளர்.
அது மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள மீட்டிங்ஹால்.
மாவட்டத்திலுள்ள நகைக்கடை செல்போன்கடை அடகுக்கடை நிதிநிறுவனங்கள் ஆகியவற்றை சேர்ந்தவர்கள் அனைவரும் குழுமியிருந்தனர்.
“எல்லோருக்கும் வணக்கம். இப்போ எதுக்கு நீங்க எல்லோரும் அழைக்கப்பட்டிருக்கீங்கன்னு உங்களுக்கே தெரியும் ஏற்கனவே உங்க பகுதி லோக்கல் ஸ்டேசன்ல மீட்டிங் வச்சு விளக்கம் சொல்லியிருப்பாங்க மீண்டும் ஏன் இந்த மீட்டிங் அப்படின்னா எல்லாம் உங்க நல
வில்லுப்பாட்டு
----------------
எழுதியவர் : நாகினி
தந்தனத்தோம் என்று சொல்லியே
வில்லினைப் பாட
வந்தருள்வாய் கலைமகளே...!!
அதாகப் பட்டது ...இன்று நாம்
பேசயிருப்பது என்னன்னா ..
என்ன ..?
ஒரு ஜோதிட நம்பிக்கை பற்றிய விஷயம்...
சொல்லுங்க...கேக்கிறோம்... (தந்தனத்தோம்...)
நல்ல காலம் பொறக்குது...நல்ல காலம் பொறக்குது...என்று சொல்லி குடு குடுப்பைக்காரன் வருவதை பார்த்திருக்கீங்க இல்லயா ...
ஆமா..
அப்படி ஒரு சமயம் ...ஒரு வீட்டு முன்னாடி ...குடுகுடுப்பைக் காரன் வந்து ...தாயி ஜெக்கம்மா சொல்ரா இந்த வீட்ல ஒரு துக்க சேதி நடக்கப் போகுது ...என்று சொன்னான்..
ஐயோ...பாவம்..என்ன நடக்க
“அழிமழைக்கண்ணா ஒன்றும் நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்து கொடார்தேறி
ஊழி முதல்வனுருவம் போல் மெய்கறுத்துப்
பாழியந் தோளுடைப் பற்பநாபன் கையில்
அழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழதே சார்ங்க முதைத்த சரமழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலொரெம்பாவாய்”
இது திருப்பாவை என்னும் நூலில் உள்ள பழைய தமிழ்ப்பாடலாகும். இந்தப் பாடலில் கடலிருந்து நீர் முகரப்பட்டு மேலே சென்று மேகமாய் மாறி மழையாய் பொழிகின்றது என்ற கருத்து கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து தெரிவது என்னவென்றால் கடலிலிருந்து நீர் ஆவியாகி மேகமாய் மாறி மழையாய் பொழிவதை நவீன அறிவியல் உலகம் அறிந்து கொ
“அழிமழைக்கண்ணா ஒன்றும் நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்து கொடார்தேறி
ஊழி முதல்வனுருவம் போல் மெய்கறுத்துப்
பாழியந் தோளுடைப் பற்பநாபன் கையில்
அழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழதே சார்ங்க முதைத்த சரமழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலொரெம்பாவாய்”
இது திருப்பாவை என்னும் நூலில் உள்ள பழைய தமிழ்ப்பாடலாகும். இந்தப் பாடலில் கடலிருந்து நீர் முகரப்பட்டு மேலே சென்று மேகமாய் மாறி மழையாய் பொழிகின்றது என்ற கருத்து கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து தெரிவது என்னவென்றால் கடலிலிருந்து நீர் ஆவியாகி மேகமாய் மாறி மழையாய் பொழிவதை நவீன அறிவியல் உலகம் அறிந்து கொ