thangadurai - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : thangadurai |
இடம் | : Goa |
பிறந்த தேதி | : 04-Apr-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Dec-2012 |
பார்த்தவர்கள் | : 263 |
புள்ளி | : 30 |
என்னைப் பற்றி...
என்னை பற்றி சொல்லுங்கள் நிருபிக்கிறேன் நீங்கள் சொன்னது தவறு என்று.....
என் படைப்புகள்
thangadurai செய்திகள்
உன் கை கோர்த்து உலகை
வளம் வர ஆசை இல்லை,
உன் சுட்டு விரல் பற்றிக்கொண்டு
மணவறையை சுற்றி வந்தால் போதும்...
மன்னிக்கவும் நன்றி தோழியே..:) 22-Nov-2014 3:29 pm
நன்றி தோழரே 22-Nov-2014 3:27 pm
நன்றி தோழரே..
22-Nov-2014 3:27 pm
நல்ல ஆசை ... 22-Nov-2014 2:53 pm
அடடே...தேவதைகளுக்கு சிறகு இருக்குமாமே...!!
நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது.
இதனால்தான் நான் ஆயிரம் மைல் கடந்து சென்று
கண் மூடினாலும் அடுத்த நொடியே அவதரித்து விடுகிறாயா...??
நானும் உன் கனவில் வந்து செல்ல ஒற்றை சிறகை
இரவல் கொடுத்தால் தான் என்னவா.....ம் ???
உன் கை கோர்த்து உலகை
வளம் வர ஆசை இல்லை,
உன் சுட்டு விரல் பற்றிக்கொண்டு
மணவறையை சுற்றி வந்தால் போதும்...
மன்னிக்கவும் நன்றி தோழியே..:) 22-Nov-2014 3:29 pm
நன்றி தோழரே 22-Nov-2014 3:27 pm
நன்றி தோழரே..
22-Nov-2014 3:27 pm
நல்ல ஆசை ... 22-Nov-2014 2:53 pm
'வலி' எனக்கு வாழ்க்கையை கற்று தந்தது....
மேலும்...
கருத்துகள்