தேவதை சிறகுகள்
அடடே...தேவதைகளுக்கு சிறகு இருக்குமாமே...!!
நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது.
இதனால்தான் நான் ஆயிரம் மைல் கடந்து சென்று
கண் மூடினாலும் அடுத்த நொடியே அவதரித்து விடுகிறாயா...??
நானும் உன் கனவில் வந்து செல்ல ஒற்றை சிறகை
இரவல் கொடுத்தால் தான் என்னவா.....ம் ???
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
