அவள் - வேலு
ஒரு ஓவியம் வரையும் முன்
அவள்
முகத்தை பார்த்து கொள்கிறேன்
சிறிது
பிழை திருதுத்திக்கொள்ள
அவள் வரைந்த
துரிகையில் சிதறிய மீதம்
நிலா !!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

ஒரு ஓவியம் வரையும் முன்
அவள்
முகத்தை பார்த்து கொள்கிறேன்
சிறிது
பிழை திருதுத்திக்கொள்ள
அவள் வரைந்த
துரிகையில் சிதறிய மீதம்
நிலா !!!