பெண்ணே

என் காதல் பொய்யென்று
-உணர்ந்து !

"மணந்தாய் வேறு ஒருவனை"

என் காதல் உண்மையென்று
-உணர்ந்தாய் !

"என் மரணத்தில் "

எழுதியவர் : ராஜு ச்வீட் (22-Nov-14, 3:19 pm)
பார்வை : 121

மேலே