thangadurai- கருத்துகள்

மன்னிக்கவும் நன்றி தோழியே..:)

நன்றி தோழரே

நன்றி தோழரே..

வருகைக்கு நன்றி நவீன்..
நிச்சயமாக முறைப்படியே நடக்க முயற்சிக்கிறேன் நண்பா.....

அழகான காப்பி,நானும் இம்மாதிரியான தருணங்களை உணர்ந்திருக்கிறேன் ....
அழகூட்டும் அழகான நினைவுகள் ....

தேர்ந்தெடுத்த தேராய் அவள்
தேர் இழுக்க தயாராகும் இவன்
தேர் ஓட்டம் தெருக்களில்
தெருவே சிரிக்கும் சிரிப்புகளில்
சிரிப்பே இல்லா நிற்கும்
சிந்தனை இல்லா இவர்கள் வீடுகளில்
" இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது நண்பா..."

"கவிதைக்கு பொய் அழகு" தோழா

அவள் முன்னூறு நிலவாகினும் ஒற்றை குளத்தினுள் அவளின் பிம்பத்தை ஈர்திடுவேன் என்பதையே அவ்வாறு எழுதியுள்ளேன்,பிழை இருந்தால் மன்னிக்கவும்..

குறிப்பிட வேண்டிய கருத்தை சரியாக யாரையும் புண்படுத்தாமல் சொல்லியிருக்கிறீர் நண்பா ...

ஒரு ஆண்டுவிழாவை கண் முன் கொண்டுவந்துவிட்டது தோழரே

கருத்துக்கு நன்றி நண்பா (நவீன் )



உங்களின் கருத்து இன்னும் எழுத தூண்டுகிறது....



என்றும் அன்புடன் தங்கதுரை

கருத்துக்கு நன்றி நண்பா (நவீன் )

உங்களின் கருத்து இன்னும் எழுத தூண்டுகிறது....

என்றும் அன்புடன் தங்கதுரை

தமிழ் இனி மெல்ல சாகும் என்ற கூற்றை உறுதி செய்யும்படியான இக்கவிதையை மாற்றவும்.....

எனக்கு மிகவும் பிடித்த கவிகளில் இன்றுமுதல் இதுவும் ஒன்று.....


thangadurai கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே