காதலின் கடல் பயணம் 555
![](https://eluthu.com/images/loading.gif)
பெண்ணே...
நீ என் காதலை
ஏற்று கொண்டாய்...
என்னை ஏற்றுகொள்ள
மறுக்கிறாய்...
உன்னை வசதியுடன்
வாழவைக்க...
பொன்னும் பொருளும்
சேர்க்க
கடல் கடந்தேன்...
உன்னை வந்து
நான் சேரும் வேலை...
நீ சூடிகொண்டாய்
மணமாலை...
பொன்னும் பொருளும்
யாரை சேரும்...
நீ வாழும் என் உள்ளம்
யாரை சேரும் இனி.....