thiruarutselvan - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : thiruarutselvan |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 30-Jul-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 14-May-2011 |
பார்த்தவர்கள் | : 103 |
புள்ளி | : 1 |
என்னைப் பற்றி...
சிங்கங்கள் என்றும் தோற்பதில்லை
என் படைப்புகள்
thiruarutselvan செய்திகள்
அல்கொய்தா இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்காக புதிய தீவிரவாத குழுவை அமைப்பதாக கூறியுள்ளது.
ஆயுதம் எடுப்போம்,
நல்லாயுதம் எடுப்போம்.
தோல்வி கல்லை துளைத்தெடுக்க.!
காகிதம் எடுப்போம்,
நாம் காகிதம் எடுப்போம்.
எழுத்தெனும் முத்திரை பதிக்க.!.!
கந்தலான ஆடையுடுத்தி,
பருத்தி கொணர்ந்த மாமனிதா.!
நீ இட்ட பயிர் நிலத்தில் மட்டுமா?
உன் மனதிலும் தான்.
விதைவிடுத்து வேர் விழட்டும்,
உன் மனதை துளைக்கும் அதன் ஆழம்.
அப்போது,
உன் எழுச்சிமிக்க எண்ணக்கூற்றை
எழுத்துக்களாக்கு.!
உன் எழுத்தை ஆணியக்கு,
உன் எழுத்தாணியை ஆயுதமாக்கு.
உன் மனதின் ஆழத்தில்
எழுத்துக்களை கூர்மையாக்கு.
அது உழுது காட்டும்
புதியதோர் பயி
கருத்துகள்