உமா அஸ்வினி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : உமா அஸ்வினி |
இடம் | : திருப்பூர் |
பிறந்த தேதி | : 20-Apr-1996 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 21-Jan-2016 |
பார்த்தவர்கள் | : 23 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
உமா அஸ்வினி செய்திகள்
முதல் சுவையடி நீ ...
யாரும் அறியாமல்
சேட்டைகள் செய்து
ரசிக்கப்படும் போது ..
இரண்டாம் சுவையடி நீ...
உன் புறம் கண்டு
பலர் விலகுவதாலும் ,,
உன் அகம் கண்டு
சிலர் விரும்புவதாலும்...
மூன்றாம் சுவையடி நீ...
பொறுப்புகள் பல தாங்கி,,
சந்ததிகள் தழைத்தோங்க
கனிவாய் கணவனுக்காய்
வாழும் போது ...
கால மாற்றம் தந்த
கலப்படம் அற்ற
முக்கனிகளின் சங்கமமே
நீயடி பெண்ணே !!!
முக்கனிகளின் சங்கமம் அவளே உண்மைதான்...கண்ணீரும் அவளே நெஞ்சமும் அவளே ஆயுளும் அவளே 24-Feb-2016 10:45 pm
கருத்துகள்