vasanthivijayan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  vasanthivijayan
இடம்:  த. நகர், சென்னை-17
பிறந்த தேதி :  07-Dec-1952
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  27-Feb-2014
பார்த்தவர்கள்:  25
புள்ளி:  1

என் படைப்புகள்
vasanthivijayan செய்திகள்
vasanthivijayan - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Feb-2014 4:53 pm

சுகம் பெருகும் சோகம் குறையும்
மனத்தை மயக்கும் இதயத்தை வருடும்

உடல் சிலிர்க்கும் ஊணை உருக்கும்
ஆனந்தம் பிறக்கும் அமைதி நிலவும்
தாயின் தாலாட்டும் இசையே
குழந்தையின் மழலையும் இசையே
இறைவனடி சேர உதவும்
ஏணிப்படிகளும் இசையே

மேலும்

இசை மருந்து இசைக்க விருந்து ரசிக்க விரும்பு! 04-Mar-2014 6:35 pm
கருத்துகள்

மேலே