vasuki 984 - சுயவிவரம்
(Profile)

வாசகர்
| இயற்பெயர் | : vasuki 984 |
| இடம் | : |
| பிறந்த தேதி | : |
| பாலினம் | : |
| சேர்ந்த நாள் | : 04-Jul-2016 |
| பார்த்தவர்கள் | : 25 |
| புள்ளி | : 3 |
என் படைப்புகள்
vasuki 984 செய்திகள்
கண்ணீர் வருகிறது
காரணம் தெரியவில்லை ....
ஒரு வேளை அதை துடைப்பதற்க்கு நீ இல்லாததாலோ என்னவோ
காதலின் உற்ற நண்பன் கனவுகள்
வாழ்க்கையின் உற்ற நண்பன் கண்ணீர் 11-Jul-2016 6:09 am
நான் அவனை நினைக்கிறேன் என்பதை அவன் உணர மறுக்கிறான் ..
அவன் உணர மறுக்கிறான் என தெரிந்தும் அதை நான் புரிய மறுக்கிறான் ...
நான் புரிய மறுப்பதை எண்ணி அவன் என்னை வெறுக்கிறான்...
அவன் என்னை வெறுக்கிறான் என்பதுர்ன் தெரிந்ததும் நான் விரக்தி அடைகிறேன் ...
என் விரக்க்தியை அவன் வேடிக்கையாக எடுத்துக்கொண்டான்
அவன் வேடிக்கையாக எடுத்துகொண்டது. என்னை விஷம் குடிக்க தூண்டியது ...
வாழ்க்கையையே முடித்துக்கொள்ள. தூண்டிய இந்த வாலிபன் எனக்கு வாழ்க்கை துணையாக வரை தகுதி அற்றவன் என் புரிந்தது வாழ்க்கையின் முடிவில்.....
நன்றி நண்பரே 04-Jul-2016 3:29 pm
புரியாத புதிரான வாழ்க்கையில்
புரியாத பாடத்தை கற்றுக் கொள்கிறோம் 04-Jul-2016 10:46 am
ஊற்றுநீராய்ப் பொங்கிய வரிகள் அருமை! வாழ்த்துக்கள் ...... 04-Jul-2016 9:13 am
கருத்து நன்று! வாழ்த்துகள்.
பிழைகளை திருத்தி மீள்பதிவிடவும். 04-Jul-2016 1:09 am
கருத்துகள்