வாழ்க்கை புரிந்தது வாழ்வின் முடிவில்.
நான் அவனை நினைக்கிறேன் என்பதை அவன் உணர மறுக்கிறான் ..
அவன் உணர மறுக்கிறான் என தெரிந்தும் அதை நான் புரிய மறுக்கிறான் ...
நான் புரிய மறுப்பதை எண்ணி அவன் என்னை வெறுக்கிறான்...
அவன் என்னை வெறுக்கிறான் என்பதுர்ன் தெரிந்ததும் நான் விரக்தி அடைகிறேன் ...
என் விரக்க்தியை அவன் வேடிக்கையாக எடுத்துக்கொண்டான்
அவன் வேடிக்கையாக எடுத்துகொண்டது. என்னை விஷம் குடிக்க தூண்டியது ...
வாழ்க்கையையே முடித்துக்கொள்ள. தூண்டிய இந்த வாலிபன் எனக்கு வாழ்க்கை துணையாக வரை தகுதி அற்றவன் என் புரிந்தது வாழ்க்கையின் முடிவில்.....

