வினோத் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : வினோத் |
இடம் | : தஞ்சாவூர் |
பிறந்த தேதி | : 05-Jun-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Apr-2015 |
பார்த்தவர்கள் | : 36 |
புள்ளி | : 1 |
வாழ்க்கை ரசித்து வாழு
ம்ம்ம்...அப்புறம்
ம்ம்ம்...அப்புறம்
ம்ம்ம்..அப்புறம்
நேரங்கள் நாட்கள் ஆகிவிட்டன எப்போதுதான் சொல்லவிடுவாய் என் காதலை..
ம்ம்ம்..அப்புறம்
ம்ம்ம்...அப்புறம்
ம்ம்ம்...அப்புறம்
ம்ம்ம்..அப்புறம்
நேரங்கள் நாட்கள் ஆகிவிட்டன எப்போதுதான் சொல்லவிடுவாய் என் காதலை..
ம்ம்ம்..அப்புறம்
எனது
அம்மாஞ்சித்தனம்
உனது
புன்னகையின்
கடவுச்சொல் !
================
உன்னைப்பற்றி
எழுதிவிட்டு
மறதியில்
திறந்தே வைத்துவிட்ட
பேனாவின் மையை
உலர்த்த மறுக்கிறது
காற்று !
================
சாக்லேட்டுகளின்
உலகத்தில்
சாக்லேட்டுகளின்
பாஷையில்
" சாக்லேட் " என்றால்
உனது உதடுகள்
என்று அர்த்தமாம் !
================
கொசுக்கள்
உன்னைக்கடித்துப்
பழகியதால்
பூக்கடைகளுக்கும்
கொசுவிரட்டி
தேவைப்பட்டது !
================
இல்லை என்று
அழகாக
உதடு பிதுக்குகிறாய்
என்பதற்காக
நான் உன்னிடம்
இல்லாததையே
கேட்டுக்கொண்டிருக்கிறேன் !
================