vivekch - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  vivekch
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  07-Sep-2014
பார்த்தவர்கள்:  21
புள்ளி:  0

என் படைப்புகள்
vivekch செய்திகள்
vivekch - Patrick Koilraj அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Sep-2014 8:03 am

சாதிகள் இல்லையடி பாப்பா;

தொப்புள் கொடியறுத்த தாதியும்
கல்லறை சேர் மனிதனும் - நீ
இன்னாரென்று கேட்கவில்லை

குருதி கலந்த பிறிதொருவன் சுவாசமும்
அள்ளிக் குடிக்கும் ஆற்று நீரும் - நீ
அன்னியனென்று ஒதுக்கவுமில்லை

உரமூட்டும் உண்டியும்
தலைசாய்க்கும் படுக்கையும் - நீ
சாதி பிரித்தோ தேர்ந்தெடுத்தாய்

வங்கிக் கடனுக்கும்
வளமான வீட்டுக்கும் - நீ
இனம் பார்த்தா செல்கின்றாய்

உடல் தினவு தீர்த்திடுவோன்
வாடகை மனைவியிடம் - தேகம்
மட்டும் கேட்கின்றான் - அவள்
சாதி கேட்க மறக்கின்றான்

வெய்யவன் வீச்சும்
அம்புலிதன் குளுமையும்
பெய்யவள் துளியுமே - நீ
யாரென்று காண்பதில்லை - அதன்
பயன் கொடா

மேலும்

vivekch - velayutham அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Sep-2014 3:00 pm

பணம் இல்லை
கவிதை உண்டு
எங்கே வள்ளல்?

மேலும்

vivekch - velayutham அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Sep-2014 3:24 pm

இருந்தால் வாழ்வு
இல்லையேல் தாழ்வு
பணம்!

மேலும்

மிக்க நன்றி 10-Sep-2014 1:32 pm
அருமையான ஹைக்கூ ஐய்யா அன்புடன் அகத்தியா 10-Sep-2014 4:48 am
vivekch - கார்த்திகா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Sep-2014 2:53 pm

துளித் துளியாய்
ஒழுகிய நிலவொளியில்
அடைபட்டது,
கூரைப் பொத்தல்கள்!

மேலும்

மிக்க நன்றி நண்பரே!! 12-Oct-2014 11:53 am
மிக்க நன்றி நித்தி!! 12-Oct-2014 11:53 am
மிக்க நன்றி நட்பே!! 12-Oct-2014 11:52 am
அழகு ரசனை :) 29-Sep-2014 11:42 am
மேலும்...
கருத்துகள்

மேலே