நம்பிக்கை ஓவியங்கள்
Drawings
ஆயக்கலைகள் 64கில் ஒன்று ஓவியம். ஓவியங்கள் (Oviyangal) உணர்வுகளின் பிரதிபலிப்பு மட்டுமல்ல. ஓவியம் என்பது ஆர்ட் (Art) என்று ஆங்கிலத்தில் பொருள் படும். ஒரு ஓவியம் என்பது வர்ணங்களின் ஒருங்கிணைப்பும் கூட. உங்கள் ஓவிய திறமையை எழுத்து ஓவியம் (Oviyam) பகுதியின் மூலம் இந்த உலகத்திற்கு தெரிவிக்கவும்.
குழல் ஊதி இசையால்
எங்கள் உள்ளம் கவர்ந்தாய்
உன் குறும்பு தனத்தால்
இந்த பெண்களின் உள்ளம் கவர்ந்தாய்
யாருக்கும் கிடைக்காத மோட்சம்
இந்த மூங்கிலுக்கு மட்டும் எப்படி கிடைத்தது
என்ன தவம் செய்தது ...
இல்லை இல்லை தவம் செய்யவில்லை
அவன் மேல் நம்பிக்கை கொண்டது
ஆம் ...நம்பிக்கைதான் நம்மை உயர்ந்த நிலைக்கு
கொண்டு செல்லும் -அதற்கு
இந்த மூங்கில் சாட்சி ...
ஓவியங்கள் (Oviyangal) - டிராயிங், பெய்ண்டிங் என்றும் பொருள்படும். ஓவியம் (ART) ஒரு ஒலியில்லாத கவிதை.