குழல் ஊதும் கண்ணன்

குழல் ஊதி இசையால்
எங்கள் உள்ளம் கவர்ந்தாய்
உன் குறும்பு தனத்தால்
இந்த பெண்களின் உள்ளம் கவர்ந்தாய்
யாருக்கும் கிடைக்காத மோட்சம்
இந்த மூங்கிலுக்கு மட்டும் எப்படி கிடைத்தது
என்ன தவம் செய்தது ...
இல்லை இல்லை தவம் செய்யவில்லை
அவன் மேல் நம்பிக்கை கொண்டது
ஆம் ...நம்பிக்கைதான் நம்மை உயர்ந்த நிலைக்கு
கொண்டு செல்லும் -அதற்கு
இந்த மூங்கில் சாட்சி ...

நாள் : 13-May-18, 12:56 pm

மேலே