கோட்டு ஓவியம் ஓவியங்கள்

Drawings


ஆயக்கலைகள் 64கில் ஒன்று ஓவியம். ஓவியங்கள் (Oviyangal) உணர்வுகளின் பிரதிபலிப்பு மட்டுமல்ல. ஓவியம் என்பது ஆர்ட் (Art) என்று ஆங்கிலத்தில் பொருள் படும். ஒரு ஓவியம் என்பது வர்ணங்களின் ஒருங்கிணைப்பும் கூட. உங்கள் ஓவிய திறமையை எழுத்து ஓவியம் (Oviyam) பகுதியின் மூலம் இந்த உலகத்திற்கு தெரிவிக்கவும்.

கணினித் திரையில் சுட்டியின் துணையுடன் கையால் வரையப் பட்ட கோட்டு ஓவியம். இயற்கைச் சூழலில் அமைக்கப்பட்ட வீடு.

மேலும்

மிக்க நன்றி, திரு. கவின்சாரலன்! இந்த ஓவியம் சுட்டியால் வரையப் படும்போது, ஒரே தொடர்க் கோட்டால் வரையப் படவேண்டும் எனும் விதியுடன் துவக்கப் பட்டது. ஆனால் சுட்டி, தன் இயக்கக் குறைகளால் ஆங்காங்கே மிகவும் மெல்லிய கோடுகளைச் செருகி விட்டது. அவை, அச்சில் வரவில்லை. மிக்க நன்றி, வணக்கம்! 17-Oct-2021 11:27 am
கோட்டு ஓவியம் அல்லது வரி ஓவியம் --அதுவும் கணினித் திரையில் ---அருமை பாராட்டுக்கள் மேலும் வரையுங்கள் 09-Sep-2021 7:10 pm

ஓவியங்கள் (Oviyangal) - டிராயிங், பெய்ண்டிங் என்றும் பொருள்படும். ஓவியம் (ART) ஒரு ஒலியில்லாத கவிதை.மேலே