தி. பரமேசுவரி குறிப்பு

(T. Parameshwari)

 ()
பெயர் : தி. பரமேசுவரி
ஆங்கிலம் : T. Parameshwari
பாலினம் : பெண்
இடம் : தமிழ் நாடு, இந்தியா

தி. பரமேசுவரி சென்னையில் 1970ல் பிறந்த எழுத்தாளர், தமிழாசிரியர். பூங்குழலி, திலீபா எனும் புனைப் பெயர்களிலும் கவிதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். அரசு மேனிலைப்பள்ளியில் முதுகலைத் தமிழாசிரியராகப் பணிபுரிகிறார். தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். இவ்வாய்வேடு “ம.பொ.சி பார்வையில் பாரதி” என்ற பெயரில் நூலாக வெளிவந்துள்ளது. இவரது கவிதைகள் உயிர்மை, அவள் விகடன், ஆனந்த விகடன், பூங்குயில், புதிய பார்வை, யாதும் ஊரே, இளந்தமிழன், அணி, நொச்சி போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன.
தி. பரமேசுவரி கவிதைகள்
தமிழ் கவிஞர்கள்

பிரபல கவிஞர்கள்

மேலே