தமிழ் கவிஞர்கள் >> நா முத்துக்குமார்
நா முத்துக்குமார் குறிப்பு
(N.muthukumar)
பெயர் | : | நா முத்துக்குமார் |
ஆங்கிலம் | : | N.Muthukumar |
பாலினம் | : | ஆண் |
பிறப்பு | : | 1969-12-31 |
இடம் | : | காஞ்சிபுரம், தமிழ் நாடு, இந்தியா |
தொடர்ந்து 5 வருடங்களாக அதிக படங்களுக்கு பாடல்கள் எழுதி சாதனை புரிந்து இருக்கிறார், கவிஞர் நா.முத்துக்குமார். கடந்த (2008)-ம் ஆண்டில் மட்டும் அவர் 30 படங்களுக்கு, மொத்தம் 103 பாடல்களை எழுதி இருக்கிறார். கடந்த ஆண்டு அவர் எழுதிய பாடல்களில், “டாக்சி டாக்சி” (சக்கரக்கட்டி), “சூசூ மாரி” (பூ), “முதல் மழை எனை நனைத்ததே” (பீமா), “அன்பே என் அன்பே” (தாம்தூம்), “அடடா அடடா அடடா” (சந்தோஷ் சுப்ரமணியம்), “சுற்றி வரும் பூமி,” (ஜெயம்கொண்டான்), “மச்சான் மச்சான்” (சிலம்பாட்டம்), “உசிலம்பட்டி சந்தையிலே” (தெனாவட்டு) உள்பட 25 பாடல்கள் பிரபலமாகி உள்ளன. தற்போது, எந்திரன், நான் கடவுள், அங்காடித்தெரு, பையா, அயன், சிவா மனசுல சக்தி, நந்தலாலா, மரியாதை, ஜக்குபாய், நானும் என் சந்தியாவும், நாடோடிகள், ஜெகன்மோகினி உள்பட 54 படங்களுக்கு பாடல்கள் எழுதியிருக்கிறார் |