எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
இன்றைய வாரமலர் இதழில் "தற்கொலை" பற்றிய நான் எழுதிய, விழிப்புணர்வு கட்டுரை வெளியாகியுள்ளது.....நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.....
படித்ததில் பிடித்தது
நாளை என் தாய்மொழி சாகுமானால் - இன்றே
நான் இறந்திடுவேன் ...- ரசூல் கம்சதேவ்
இதில் ஒரு இடர்பாடு இருக்கிறது. நாளையை அறிந்த தீர்கதரிசி ஞானி அல்ல ரசூல் கம்சதேவ் என்பேன்.
இப்பொழுது இல்லா இறைவன் இகபரத்தில்
எப்பொழுதும் இல்லா இற்றைவன் ( திருக்குரல் )
" நாளையின் பிறப்பு "
ஆகாச சூனியம்(வெற்றிடம்) புணரும்
அநாதி சப்த ஒலிகளின் ஆற்றல்
அறியவோ/பெறவோ நாளை எனும் இறை பிறப்பு !?
பிறப்பானோ...
கிரகிப்பானோ நாளையை...
அவனோ ரிஷி /இறை(அற்பம்) !? - இறை'வன்பா' ! 25-Sep-2015 8:55 pm