எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கம் ...

நான் எழுதிய கவிதைகளை தொகுத்து புத்தகமாக வெளியிட்டிருக்கிறேன் ...

amazon kindle ebook காக வெளியிட்டிருக்கிறேன் ..

புத்தகத்தின் தலைப்பு " என் ஜன்னல் வழி நட்சத்திரங்கள் "

உங்களுடன் இச்செய்தியை பகிர்வதில் மகிழ்கிறேன் ..

வாய்ப்பு இருந்தால் புத்தகத்தை படித்து விட்டு தங்களின் கருத்துக்களை பதிவிடுமாறு

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் ... மென்மேலும் நல்ல கவிதைகளை எழுத முயற்சி செய்கிறேன் .. உங்களின் ஆதரவோடு ...

புத்தகத்தின் link ஐ click செய்து இலவசமாக வரும் சனிக்கிழமை (16.02.) வரை படிக்க முடியும் ...

நன்றி

BOOK

மேலும்


மேலே