எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஒவ்வொரு பருக்கை உணவிற்கும்
நினைத்து கொள்ளுங்கள் 

விதைப்பவரெல்லாம்
மாண்டு உறமாகி போனால் 
அந்த பாவமும் 
நம் கணக்கில் சேருமென்பதை.

விவசாயி

மேலும்

என் காதலை உனக்கு 
உணர்த்த முயற்சித்தே என்னாலே உணர்ந்துக் கொள்ள முடியவில்லை 
நீ உணராத காரணத்தை...!!

மேலும்

எல்லாரும் தன்னுடைய பசிக்காக உழைக்கும் பொழுது விவசாய் ஒருவன் மட்டும்மே அடுத்தவனுடைய  பசிக்காக உழைப்பவன் 💪

மேலும்

விவரம் தெரியாதவன் விவசாயக இருப்பதால் தான் வின்னுக்கு செல்பவன் மட்டும் மாத்திரைய💊  உணவாக ன்னுகிறான் விவசாய் விளித்து கொண்டால் மன்னுகுள் போகும் நாமும் மாத்திரைய💊 உணவாக உன்ன வேண்டும் 

மேலும்

ஒருதலை காதலும் சுகம்தானடி  அது உன்னை மட்டும் நெனைக்கும் வரம் தானடி 😘

மேலும்


மேலே