எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஒவ்வொரு பருக்கை உணவிற்கும் நினைத்து கொள்ளுங்கள் விதைப்பவரெல்லாம் மாண்டு...

ஒவ்வொரு பருக்கை உணவிற்கும்
நினைத்து கொள்ளுங்கள் 

விதைப்பவரெல்லாம்
மாண்டு உறமாகி போனால் 
அந்த பாவமும் 
நம் கணக்கில் சேருமென்பதை.

விவசாயி

நாள் : 8-Nov-17, 9:16 am

மேலே