எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
உண்மையில் நேயசிக்கவில்லை
மறந்து விடு
என்பது ஒரு வார்த்தை அல்ல
அது கூட மரணவலியே!!
மறுப்பதாக யார் சொன்னாலும்
அது உண்மையல்ல !
மறுப்பவர்கள் இருப்பார்கள் எனில்- அவர்கள்
யாரையுமே உண்மையில் நேயசிக்கவில்லை!!