கற்பனை காவியம் வரைந்த ஓவியங்கள் (Oviyangal)

Art Work Submitted by கற்பனை காவியம்


அன்னையர் தினத்தை முன்னிட்டு அனைத்து தாய்மார்களுககும் வாழ்த்துக்களுடன் என் பரிசையும் வழங்குகிறேன்...!

மேலும்

வாழ்த்துக்கள் 09-May-2016 10:10 am
அழகான ஓவியம் வாழ்த்துக்கள் 08-May-2016 10:19 pm

இன்று உழவன்
சேற்றில் கால் வைத்தால் தான்
நாளை நாம்
சோற்றில் கை வைக்கலாம்

மேலும்

உணர்ந்தால் நலமே!பென்சில் ஓவியம் அழகு 08-May-2016 10:22 pm

நம்மால் இயலாதது
ஒன்றுமில்லை
இவ்வுலகில்...!
உழைப்போம்...!
உயர்வோம்...!

மேலும்

பாரத்தை பார்க்காமல் முயல்பவன் உழைப்பாளி என்பதை எறும்பின் மூலம் உணர்த்தும் ஓவியம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 08-May-2016 10:21 pm

உழைப்பாளிகள் இல்லையேல் நாமுமில்லை....!
உணவுமில்லை..!

மேலும்

உழைப்பின் நிலையை உணர்த்தும் ஓவியம் 08-May-2016 10:20 pm

கற்பனை காவியம் ஓவியங்கள் (Oviyangal)



மேலே