1 பந்து 4 ரன் 1 விக்கெட்

1 Pandhu 4 Run 1 Wicket Tamil Cinema Vimarsanam


1 பந்து 4 ரன் 1 விக்கெட் விமர்சனம்
(1 Pandhu 4 Run 1 Wicket Vimarsanam)

இயக்குனர் வீரா அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., 1 பந்து 4 ரன் 1 விக்கெட்.

இப்படத்தின் நாயகனாக வினய் கிருஷ்ணா, நாயகியாக ஹாசிகா தத் மற்ற கதாப்பாத்திரங்களில் செண்ட்ராயன்,லொள்ளு சபா சுவாமிநாதன், ஜீவா நடித்துள்ளனர்.

வினய் கிருஷ்ணாவுக்கும், ஹாசிகா தத்துக்கும் கல்லூரியில் காதல் மலர்ந்து தொடர்கிறது. இருவரும் தங்கள் படிப்பை முடித்து வீடு திரும்புகையில் ஹாசிகாவின் வீட்டில் வேறு ஒருவருடன் திருமணம் செய்ய வீட்டில் முடிவு செய்திருந்தனர். ஆகையால் இருவரும் தன் நண்பனின் உதவியை நாடி ஒரு பெரிய வீட்டில் தங்க, அங்கு ஹாசிகாவுக்கு பேய் பிடிக்கிறது. அதன் பின் நடக்கும் நகைச்சுவை மற்றும் திகில் சம்பவங்களையும் இப்படத்தில் சிரித்துக்கொண்டே விறுவிறுப்புடன் காணலாம்.

இப்படத்தில் நடித்தவர்கள் தன் நடிப்பை சிறப்பாக நடித்துள்ளனர்.

இப்படத்தைப் பார்த்த எழுத்து உறுப்பினர்கள் தங்கள் விமர்சனங்களை கருத்துப் பகுதியில் பகிரவும்.


சேர்த்த நாள் : 2014-12-08 15:12:07
(0)
Close (X)

1 பந்து 4 ரன் 1 விக்கெட் (1 Pandhu 4 Run 1 Wicket) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.com



மேலே