தொட்டால் தொடரும்

Thottal Thodarum Tamil Cinema Vimarsanam


தொட்டால் தொடரும் விமர்சனம்
(Thottal Thodarum Vimarsanam)

ஒரே வரிசையில் செல்லும் திரைப்படங்களுக்கு மத்தியில் மாறுப்பட்ட கதையை தந்திருக்கும் இயக்குனர் கேபிள் சங்கர் அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., தொட்டால் தொடரும்.

இப்படத்தின் நாயகனாக தமன் குமாரும், நாயகியாக அருந்ததியும் நடித்துள்ளனர்.

ஒரு நிறுவனத்தில் உயர் அதிகாரியாக இருக்கும் தமன், தொலைபேசி அழைப்பாளராக இருக்கும் அருந்ததியைப் பார்க்காமலேயே மோதலில் ஆரம்பித்து காதலில் முடிக்கிறார். அருந்ததியின் தம்பி கவனக்குறைவினால் விபத்துக்குள்ளாக அவனின் சிகிச்சைக்கு தேவைப்படும் உதவியை அருந்ததிக்கு தெரியாமலேயே உதவுகிறார்.

தமனின் காதலுக்கு எதிரியாக ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் மகனான நிகில் வருகிறார்? நிகில் எதிரியாக வர காரணம் என்ன? என்பதை புதுமையான விறுவிறுப்புடன் இப்படத்தில் காணலாம்.

இப்படத்தைப் பற்றிய தங்கள் விமர்சனங்களை, எழுத்து உறுப்பினர்கள் கருத்துப் பகுதியில் பகிரவும்.


சேர்த்த நாள் : 2015-01-23 15:40:57
(0)
Close (X)

தொட்டால் தொடரும் (Thottal Thodarum) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.com



மேலே