மாஸ்
Masss Tamil Cinema Vimarsanam
மாஸ் விமர்சனம்
(Masss Vimarsanam)
(Masss Vimarsanam)
இயக்குனர் வெங்கட் பிரபு அவர்களின் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., மாஸ் -- மாஸு என்கிற மாசிலாமணி.
இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களில் சூர்யா, நயன்தாரா, பிரனிதா, பிரேம்ஜி அமரன், பார்த்திபன்,சமுத்திரகனி ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தைப் பார்த்த எழுத்து உறுப்பினர்கள், இப்படத்தைப் பற்றிய விமர்சனங்களை கருத்துப்பகுதியில் பகிரவும்.
சேர்த்த நாள் :
2015-06-15 16:45:38