ஜிப்பா ஜிமிக்கி
Jippa Jimikki Tamil Cinema Vimarsanam
ஜிப்பா ஜிமிக்கி விமர்சனம்
(Jippa Jimikki Vimarsanam)
(Jippa Jimikki Vimarsanam)
ஜிப்பா ஜிமிக்கி ஒரு காதல் நாடகம். விருப்பம் இல்லாத இருவருக்கு பெற்றோர்களால் திருமண நிச்சயம் செய்யப் படுகிறது. இவர்களை சொத்திற்காக சொல்லத்துடிக்கும் தாய்மாமன். நிச்சயத்திற்கு பின்னர் இரு குடும்பத்தினரும் ஒரு விழாவிற்கு செல்கின்றனர் அப்போது நாயகன் நாயகியிடையே நடக்கும் மோதல், காதல் ஆகியவற்றை அழகாக சொல்லி இருக்கிறார் இயக்குனர். இறுதியில் இருவரும் இணைந்தார்களா இல்லையா என்பதுதான் கதை.
படம் பார்த்தவர்கள் மேலும் கருத்துக்களை பதிவிடவும்.
சேர்த்த நாள் :
2015-09-28 12:48:51