உனக்கென்ன வேணும் சொல்லு

Unakenna Venum Sollu Tamil Cinema Vimarsanam


உனக்கென்ன வேணும் சொல்லு விமர்சனம்
(Unakenna Venum Sollu Vimarsanam)

நாயகனும் நாயகியும் திருமணம் செய்யாமலே ஒன்றாக வாழ்கின்றனர். நாயகி கர்பமடைகிறாள். இருவரும் வயற்றில் இருக்கும் குழந்தையிடம் பாசமாக இருகின்றனர். இதற்கிடையில் நாயகன் வெளிநாடு செல்கிறான். அந்த சமயம் குழந்தை பிறக்கிறது. கணவன் இல்லாமல் குழந்தை பிறந்ததால் சமூகத்தில் தன்னை தவறாக எண்ணுவார்கள் என்று குழந்தையை அநாதை இல்லத்தில் விடுகிறாள் நாயகி. குழந்தை இறந்து விடுகிறது.

வெளிநாட்டில் இருந்து திரும்பிய நாயகனிடம் குழந்தை இறந்ததாக பொய் சொல்கிறாள் நாயகி. இதனால் இருவரும் பிரிகின்றனர். இருவரும் வேறு கல்யாணம் பண்ணி வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

இறந்த குழந்தை ஆவியாய் வந்து இருவரையும் என்ன செய்தது என்பதுதான் கதை.

படம்பார்த்தவர்கள் கருத்து சொல்லவும்


சேர்த்த நாள் : 2015-09-28 14:53:19
5 (5/1)
Close (X)

உனக்கென்ன வேணும் சொல்லு (Unakenna Venum Sollu) தமிழ் சினிமா விமர்சனம் ( Tamil Cinema Vimarsanam) at Eluthu.comமேலே