சேர்த்தவர் : Sureshraja J, 8-Aug-16, 4:38 pm

ஏன் காவல்துறை என்றால் பயப்படவேண்டும் காவல்துறை நம் நண்பர்கள்

ஏன் காவல்துறை என்றால் பயப்படவேண்டும் காவல்துறை நம் நண்பர்கள் போட்டி | Tamil Competition
போட்டி விவரங்கள்

ஏன் காவல்துறை என்றால் பெண்கள் போகக் கூடாது என்கிறார்கள்
காவல் துறை நம் நண்பர்கள் அல்லவா ?
ஏன் சினிமாத்துறையினர் அவர்களை கெட்டவர்களாகவே காண்பித்து நம்மை அவர்களிடம் இருந்து பிருது வைக்கிறார்கள் ?
ஏன் வசனங்கள் .. " ஏன் வாழ்க்கையில் இதுவரை நான் காவல் துறையே மிதித்ததில்லை" என்ன வசனங்கள் வருகின்றன
காவல் துறையும் நமக்கு நண்பர்கள் தானே

பரிசு விவரங்கள்

முதல் பரிசு ரூபாய் 100

ஆரம்ப நாள் : 15-Aug-2016
இறுதி நாள் : 09-Oct-2016  
முடிவு அறிவிக்கப்படும் நாள் : 10-Oct-2016

ஏன் காவல்துறை என்றால் பயப்படவேண்டும் காவல்துறை நம் நண்பர்கள் போட்டி | Competition at Eluthu.com


மேலே