கல்லும் சிற்பமாகும் வெற்றுச் சுவரும் ஓவியமாகும் காகிதமும் கவிதை...
கல்லும் சிற்பமாகும்
வெற்றுச் சுவரும் ஓவியமாகும்
காகிதமும் கவிதை பேசும்
வானமும் சாஸ்திரமாகும்
காலமும் சரித்திரம் சொல்லும்
கண்ணியமான ஆசிரியர்கள் கிடைத்தால்..........
கடமையுணர்ந்து பணியாற்றிய ஆற்றும் அனைத்து ஆசிரியர்களுக்க்ம் என் வாழ்த்துக்கள்..............