எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஆசிரியர் தினத்தில் குருவடிகள் அனைத்திற்கும் அன்பார்ந்த நன்றிகலந்த வணக்கங்கள்!!!...

ஆசிரியர் தினத்தில் குருவடிகள் அனைத்திற்கும் அன்பார்ந்த நன்றிகலந்த வணக்கங்கள்!!!
***************************************************************************************************************************

மானுடம் உய்ய, இந்தப் பிரபஞ்சத்தின் எந்தவொரு மூலையினின்றும் மானுட ரூபமாய், மண்ணாய், மண்ணின்று தளிர்க்கும் பிற உயிராய் தோன்றி, எண்ணிறந்த காலமாய் போதனை செய்கின்ற அனைத்துவிதமான குரு சொரூபத்திற்கும் பணிவன்புடனான, சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!!!

ஓங்குக குருவினது புகழ்!! ஓங்குக உன்னத வழியில் வையமும் வையத்து மாந்தரும்!!


அன்புடன்,
சுந்தரேசன் புருஷோத்தமன்

நாள் : 5-Sep-14, 11:07 am

மேலே