எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கருவண்டு கண் அழகி நொடிக்கு பலமுறை சிறகடித்து (தவறு)...

கருவண்டு கண் அழகி
நொடிக்கு பலமுறை
சிறகடித்து (தவறு) இமை அசைத்து
நொடிக்கு ஓருமுறை
அங்கும் இங்கும் பறந்து (தவறு) பார்த்து
நெஞ்சுக்குள் பூக்க வைத்தாய் காதல்
தேன் போல் வந்ததடி கவிதை

கவிதை பிறந்தது என் மயக்கத்தால் (தவறு) உன் பார்வையால்

பதிவு : Paul
நாள் : 6-Sep-14, 3:24 pm

மேலே