எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என்ன செய்தாயடா ? எந் நேரமும் உன்னை பற்றி...

என்ன செய்தாயடா ?
எந் நேரமும் உன்னை பற்றி நினைக்க ...

கண்ணை பார்த்தாயடா -உதட்டில்
சிரிப்பை தந்தாயடா ....

மண்ணை பார்த்தேனடா-உன்
கண்ணை பார்க்க முடியாமலே ........

விண்ணை தொடுகிறேனடா
உன்னை கண்டவுடன் ...............

உன்னை பார்த்தவுடன்
பாவனை போடுதடா -என்
கண்கள் ..................

சத்தம் இல்லாமல் தொலைகிறேன்
உன்னில் என்னை

கள்வனே கண்கள் திறந்தபோதும் என்னை திருடிவிட்டாய் ...........

நாள் : 12-Sep-14, 5:30 pm

மேலே