எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இந்தக் காலப் பெண்களுக்கு மணமகனாக ஆக ஒருவன் அமெரிக்காவிலோ,...

இந்தக் காலப் பெண்களுக்கு மணமகனாக ஆக ஒருவன் அமெரிக்காவிலோ, மலேசியாவிலோ , சிங்கப்பூரிலோ, தென்னாப்ரிக்காவிலோ, வட ஆப்ரிக்காவிலோ, தென் கொரியாவிலோ, வட கொரியாவிலோ , நைஜீரியாவிலோ, ஆஸ்திரேலியாவிலோ, ரஷ்யாவிலோ, செவ்வாய் கிரகத்திலோ, இந்தக் கருமம் பிடித்த பால்வெளி மண்டலம் தாண்டி வேறொரு பால்வெளி மண்டலத்தில் வேறு கிரகவாசியாகவோ இருந்தால் மிக உத்தமம் !
தப்பித்தவறி அவன் இந்தியாவில் குறிப்பாக சபிக்கப்பட்ட தமிழ்நாட்டில் மட்டும் இருந்துவிடக்கூடாது !

நாள் : 12-Sep-14, 8:54 pm

மேலே