எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இன்றைய கட்டார்…. வானத்தை மூடிய பனிக்கூட்டப் பந்தல் தோரணம்...

இன்றைய கட்டார்….

வானத்தை மூடிய பனிக்கூட்டப் பந்தல்
தோரணம் அமைக்கும் வானவில்
சந்தனம் வீசும் கூதல் காற்று
மெல்லிய மழைக் கட்டிலில் முதலிரவு கொண்டாடும் புழுதி
அடிக்கடி சிணுங்கிக் கொள்ளும் சூரிய ஒளி
மறைவில் நின்று வெட்கத்தோடு எட்டிப்பார்க்கும் சூரியன்
இவைகள் அனைத்தும் சேர்த்து தூக்கத்தை சீதனமாக்குகிறது இன்று.

நாள் : 19-Nov-13, 1:34 pm

மேலே