இத்தனை நாட்களாக என்னைப் பார்த்த அவள் கண்கள் ஏனோ...
இத்தனை நாட்களாக என்னைப் பார்த்த அவள் கண்கள்
ஏனோ சில நாட்களாக பார்க்க மறுக்கிறது -ஆனால்
என் கண்கள் மட்டும் அவள் வீட்டை நோக்கியே .....!