எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நான் இன்று தமிழ் பித்தன் ஆகி விட்டேன் ....

நான் இன்று தமிழ் பித்தன் ஆகி விட்டேன் . தளத்தின் படி .
எழுதுவது படிப்பில் போய் முடித்து விடுகிறது . படித்ததை தானே எழுதுகிறோம் .

தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பது ... சலிப்பை தட்டுகிறது . தனக்கு தெரிந்ததை மட்டும் எழுத வைக்கிறது . முடிவில் வாசகனும் சலிப்படைகிறான்.

அதனால் வாசகன் பக்கம் போய்விட்டேன் கடந்த சில நாட்களாக . தளத்தில் இருந்து கடந்த கால சில நல்ல கவிதைகளை பகிர்ந்துள்ளேன் . பாருங்கள் .

இன்னும் கொஞ்சம் புத்தகங்களையும் படித்து படைப்பு பக்கம் வருகிறேன் .ஒரு 10 புத்தகமாவது படித்து விட்டு வருகிறேன் .

தூப்புக்காரி அதில் முதல் .



நாள் : 18-Sep-14, 7:15 am

மேலே