வெண்டுறை ... ஞாயிறு கதிரில் திங்கள் குளித்து பூவிதழ்...
வெண்டுறை ...
ஞாயிறு கதிரில் திங்கள் குளித்து
பூவிதழ் விரித்து புன்னகை புரிந்தது
பூவரசம் பூமரத்தில்
வெண்டாழிசை ..
ஞாயிறு கதிரில் திங்கள் குளித்து
பூவிதழ் விரித்து புன்னகை புரிந்தது
பூவர சம்பூ மரத்தில்