எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

செப்டம்பர் 25 உலக மருந்தாளுனர் தினம்.... இன்று ஒரு...

செப்டம்பர் 25 உலக மருந்தாளுனர் தினம்.... இன்று ஒரு மருந்தாளுனனாக பெருமைப்படுகிறேன்... !! தளத்தில் யாரேனும் என் துறையை சார்ந்தவர்கள் இருந்தால் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம்.. ஒரு மருந்தாளுனனாக பெருமைப்படுவோம். உலக மக்களின் நலம் காப்போம்

பதிவு : கட்டாரி
நாள் : 24-Sep-14, 9:14 pm

மேலே