எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எந்த திராவிட தலைவனும் இயக்க தோழனும் அன்னிய அறிஞனும்...

எந்த திராவிட தலைவனும்
இயக்க தோழனும்
அன்னிய அறிஞனும்
என்னுள் ஏற்படுத்தாத
கடவுள் மறுப்பை
ஏற்படுத்தி விடுகிறான் .........

என் மதத்தலைவன்.!

நாள் : 25-Sep-14, 9:02 am

மேலே